கடந்த 8 ஆம் தேதி பாலியல் பிரச்சனை காரணமாக துடியலூர் அருகே, திருநங்கைகள் --ரேஸ்மிகா, கவுதமி, மம்தா, ஹரிநிதா, ரூபி ஆகிய 5 பேர் தர்மலிங்கத்தை அடித்து கொன்றுள்ளனர். துடியலூர் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைந்தனர்.
கோவை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (45). இவர் துடியலூர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தர்மலிங்கம் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கியதாக படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, இறந்த தர்மலிங்கத்திற்கு கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொண்ட போது, அவரது முதுகு பகுதி, மார்பு, வயிற்று பகுதிகளில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சந்தேக மரணமாக இருந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றி விசாரணை தீவரபடுத்தப்பட்டது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 8 ஆம் தேதி பாலியல் பிரச்சனை காரணமாக
துடியலூர் அருகே வைத்து, திருநங்கைகள் தர்மலிங்கத்தை தாக்கியுள்ளது தெரியவந்தது. அதை தொடர்ந்து, படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது உறுதியானது.
துடியலூர் போலீசாரின் தொடர் விசாரணையில், தர்மலிங்கத்தை
அடித்துக் கொன்ற ரேஸ்மிகா, கவுதமி, மம்தா, ஹரிநிதா, ரூபி ஆகிய 5 திருநங்கைகள் மீது வழக்குப் பதிவு செய்துபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.