கோவையில் ரூ.4.98 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சிமெண்ட்‌ கான்கிரீட்‌ தளம்‌ அமைக்கும்‌ பணி மற்றும்‌ ஆழ்குழாய்‌ கிணறு அமைக்கும்‌ பணிக்கு பூமிபூஜை..!

வார்டு எண்‌.4-க்குட்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் ரூ.4.98 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சிமெண்ட்‌ கான்கிரீட்‌ தளம்‌ அமைக்கும்‌ பணி மற்றும்‌ அண்ணா நகர்‌ பகுதியில்‌ ஆழ்குழாய்‌ கிணறு அமைக்கும்‌ பணியினையும்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்‌.


கோவை: கோவையில் ரூ.4.98 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சிமெண்ட்‌ கான்கிரீட்‌ தளம்‌ அமைக்கும்‌ பணி மற்றும்‌ ஆழ்குழாய்‌ கிணறு அமைக்கும்‌ பணிக்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்‌.

கோவை‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.4-க்குட்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் ரூ.4.98 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சிமெண்ட்‌ கான்கிரீட்‌ தளம்‌ அமைக்கும்‌ பணி மற்றும்‌ அண்ணா நகர்‌ பகுதியில்‌ ஆழ்குழாய்‌ கிணறு அமைக்கும்‌ பணியினையும்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார்‌.



‌ இந்நிகழ்வில், வடக்கு மண்டல குழு தலைவர்‌ வே.கதிர்வேல்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ கதிர்வேலுசாமி, பழனிசாமி என்கின்ற சிவா, பூங்கொடி சோமசுந்தரம்‌, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌, இளம்பொறியாளர்‌ சக்திவேல்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடன் இருடந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...