வார்டு எண்.4-க்குட்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் ரூ.4.98 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் அண்ணா நகர் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினையும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கோவை: கோவையில் ரூ.4.98 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.4-க்குட்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் ரூ.4.98 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் அண்ணா நகர் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினையும் மேயர் கல்பனா ஆனந்தகுமார், பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், வடக்கு மண்டல குழு தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேலுசாமி, பழனிசாமி என்கின்ற சிவா, பூங்கொடி சோமசுந்தரம், உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், இளம்பொறியாளர் சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருடந்தனர்.