கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி, மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள், அவர்களது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நாளை காவலர் பயிற்சி பள்ளி வளாக மைதானத்தில் நடைபெற உள்ளது.
கோவை: கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள், அவர்களது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நாளை காவலர் பயிற்சி பள்ளி வளாக மைதானத்தில் நடைபெற உள்ளது.
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி, நாளை நடைபெறும் இந்த விளையாட்டு போட்டி காலை 07.15 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும். இதில், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், பந்துகளை சேகரித்தல், தண்ணீர் நிரப்புதல், லக்கி கார்னர் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில், கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களும், அவர்களது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொள்ள உள்ளதாக மாநகர காவல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.