கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.77க்குட்பட்ட பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..! ‌

சேரன்‌ நகர்‌ பகுதியில்‌ உள்ள சுமார்‌ 1195 வீடுகளுக்கு 24 மணி நேர குடிநீர்‌ திட்டத்தின்‌ கீழ்‌ குடிநீர்‌ இணைப்புகள்‌ வழங்கப்பட்டு, சோதனை ஓட்டம்‌ முறையில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ செய்யப்பட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில்,‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.77க்குட்பட்ட சொக்கம்புதூர்‌, சேரன்‌ நகர்‌ பகுதியில்‌ உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



மேலும், மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.77க்குட்பட்ட சொக்கம்புதூர்‌, சேரன்‌ நகர்‌ பகுதியில்‌ உள்ள சுமார்‌ 1195 வீடுகளுக்கு 24 மணி நேர குடிநீர் திட்டத்தின்‌ கீழ்‌ குடிநீர்‌ இணைப்புகளுக்கான வரைபடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ பார்வையிட்டார்‌.



பின்னர், மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.77க்குட்பட்ட சொக்கம்புதூர்‌, சேரன்‌ நகர்‌ பகுதியில்‌ உள்ள சுமார்‌ 1195 வீடுகளுக்கு 24 மணி நேர குடிநீர்‌ திட்டத்தின்‌ கீழ்‌ குடிநீர்‌ இணைப்புகள்‌ வழங்கப்பட்டு, சோதனை ஓட்டம்‌ முறையில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ செய்யப்பட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதியில்‌ குடிநீர்‌ விநியோகம்‌, தெரு விளக்குகள்‌ குறித்து பொதுமக்களிடம்‌ கேட்டறிந்தார்.

உடன்‌ தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்‌ இராஜலட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள்‌ கருப்பசாமி, இராமசாமி, உதவி நகரமைப்பு அலுவலர்‌ சத்யா, மண்டல சுகாதார ஆய்வாளர்‌ ராமு மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ இருந்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...