திருப்பூரில் மின்சாரம் தாக்கி இரண்டு மயில் உயிரிழப்பு..!

திருப்பூர் டிடிபி மில் சாலையில் மயில் ஒன்று பறந்து வந்த போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த மின்மாற்றியில் சிக்கி உயிர் இழந்தது. இதேபோல், ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் மின் கம்பத்தில் சிக்கி மயில் ஒன்று உயிரிழந்தது.


திருப்பூர்: திருப்பூரில் மின்சாரம் தாக்கி 2 மயில்கள் உயிரிழந்தது.

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு இரைதேடி மயில்கள் வருவது வழக்கம். இதனிடையே, திருப்பூர் டிடிபி மில் சாலையில் மயில் ஒன்று பறந்து வந்த போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த மின்மாற்றியில் சிக்கி உயிர் இழந்தது.



இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்ததின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மயிலை எடுத்துச் சென்றனர்.



அதேபோல் ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் மின் கம்பத்தில் சிக்கி மயில் ஒன்று உயிரிழந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த மயிலை எடுத்து சென்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...