பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் 5-கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி..!

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் பொள்ளாச்சி மாட்டுச் சந்தைக்கு வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர். இன்று மட்டும் ரூபாய் 5-கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வியாழன் என இரண்டு தினங்களில் மாட்டு சந்தை நடைபெறுகிறது.



இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற மாட்டுச் சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 3500-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்தது.

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர். இன்று மட்டும் ரூபாய் 5-கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் மாட்டுச்சந்தையில் சேரும் சகதியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...