கோவை பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட அணைகளின் நிலவரம்..!

120-அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 89.65-அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 531-கன அடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 245-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


கோவை: கோவை பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட அணைகளின் நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 5-ம் தேதி காலை நிலவரப்படி, 160-அடி உயரம் கொண்ட சோலையாறு அணை 128.06-அடியாக இருந்தது. மேலும், அணைக்கு வினாடிக்கு 2676.45-கன அடி நீர்வரத்து இருந்தது. வினாடிக்கு 848.90-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

72-அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 47.85-அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1646-கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 127-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

120-அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 89.65-அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 531-கன அடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 245-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

60-அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 28.56-அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8-கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 27-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

90-அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் 65.85-அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 833-கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 15-கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...