கோவையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - மத போதகர் போக்ஸோவில் கைது.

சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஸ்டீஃபன் ராஜ் (54) என்ற மதபோதகரிடம் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.


கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த மத போதகர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால், அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கோவையில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியிடம், ஸ்டீபன் ராஜ் (54), என்ற மதபோதகர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பின்னர்,

சிறுமி கூச்சலிட்டதால் அங்கிருந்து ஸ்டீபன் ராஜ் தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து சிறுமி தனது பாட்டியிடம் நடந்ததை கூறியுள்ளார். பின்னர், சிறுமியின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், ஸ்டீபன் ராஜை போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...