பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியினர் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

கோவையில் பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியினர் மழையிலும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியினர் மழையிலும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



கோவை உக்கடம் பகுதியில் உள்ள வள்ளியம்மை பேக்கரி அருகில் பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். பாஜக அரசு சிறுபான்மை மக்கள் நலன்களை சிதைப்பதாகவும் ஜனநாயக உரிமைகள் வாழ்வாதாரத்தை அழிப்பதாகவும், போராடும் மக்களை புல்டோசர் வைத்து கொடுக்கவும் கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.



இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பாஜக அரசை கண்டித்து கன்னட முழக்கங்களை எழுப்பினர்.



மழை பெய்து வந்த போதிலும் ஆர்ப்பாட்டமானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...