கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு..!

கோவை மாவட்ட காவல்துறை மதுவிலக்கு பிரிவின் சார்பாக போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வும் அதனால், ஏற்படுகின்ற விளைவுகள் குறித்தும் விளக்க நிகழ்ச்சி கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.


கோவை:கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடந்தது.

கோவை மாவட்ட காவல் துறை மதுவிலக்கு பிரிவின் சார்பாக போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வும் அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் குறித்தும் விளக்க நிகழ்ச்சி கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் கலந்து கொண்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.

அவரது உரையில் போதைப் பொருட்களால் இளைஞரின் எதிர்காலம் எவ்வாறு பாழ்படுகிறது என்பதை விளக்கினார். மேலும், போதை சம்பந்தப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்குகிறார்கள் வழங்கப்படுகிறது என்பதை குறிப்பிட்டு, இது சம்பந்தமாக இளைஞர்கள் விழிப்புணர்வோடு இருக்க கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மதுவிலக்கு காவல் துறையினர் கலந்து கொண்டனர்.



Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...