கோவை கூட்செட் சாலையில் உள்ள ரயில்வே பணிமனையில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ரயில்வே பணிமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், கோவை ரயில்வே பணிமனையில்கோட்ட செயலாளர் ஜோன் தலைமையில் பணிமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள்இத்திட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும், பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.