J.E பங்களா, கருமலை, அக்காமலை, சின்னக்கல்லாறு, ஆனைமுடி, உபாசி போன்ற எஸ்டேட் பகுதிகளில் காலை 9-மணி முதல் மாலை 4-மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் எனஐய்யர்பாடி துணை மின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வால்பாறை பகுதியில் மழைக்கு முன்பு மின் பாதையில் தடைகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. இதனால் J.E பங்களா, கருமலை, அக்காமலை, சின்னக்கல்லாறு, ஆனைமுடி, உபாசி போன்ற எஸ்டேட் பகுதிகளில்காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.