மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.76-க்குட்பட்ட தெலுங்குபாளையம், சோமுகார்டன் பகுதியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டுமானப்பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கோவை: மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பல்வேறு திட்டபணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.76-க்குட்பட்ட தெலுங்குபாளையம், சோமுகார்டன் பகுதியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டுமானப்பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
பின்னர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.78க்குட்பட்ட செல்வபுரம் ஹவுசிங்யூனிட் பகுதியில் தலா ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டுமானப்பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார்.

இதனிடையே, மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.79க்குட்பட்ட செல்வபுரம் முத்துசாமி காலனி, எல்.ஐ.சி.காலனி, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறுகளுக்கு மோட்டர் பழுது பார்த்தல், குழாய் மாற்றி அமைத்தல் மற்றும் கல்லாமேடு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார்.

மேலும் மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண்.30க்குட்பட்ட கணபதி அரசு பள்ளி அருகில் 24 மணி நேர குடிநீர் குழாய் பதிக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, மதிப்பிற்குரிய துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, நகரமைப்பு குழுத்தலைவர் சோமு (எ) சந்தோஷ், மாமன்ற உறுப்பினர்கள் வசந்தாமணி, ராஜ்குமார், சிவசக்தி, அப்துல் காதர், உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி பொறியாளர் ஏஞ்சலினா, மண்டல சுகாதார ஆய்வாளர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.