வால்பாறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - 3 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்!

வால்பாறையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை மாவட்டம், வால்பாறை சுற்று வட்டார பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வால்பாறையை சேர்ந்த தாஸ் என்ற மரியசூசை (50) என்பவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், தாஸ் என்ற மரியசூசை மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, கடந்த 25 ம் தேதி தாஸ் என்ற மரியசூசையிடமிருந்து 3 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...