கோவையில் 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை - பொறியியல் கல்லூரி மாணவர் போக்ஸோவில் கைது

கோவையை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை காதலிப்பதாக கூறி, தினமும் தொல்லை அளித்து வந்த, தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை காதலிப்பதாக கூறி, தினமும் தொல்லை அளித்து வந்த, தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஹரிஹரன் (20) என்ற மாணவன் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர், 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, சிறுமி அவரது பெற்றோரிடம் அந்த மாணவன் அளித்து வரும் தொல்லை குறித்து தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் ஹரிஹரனிடம் விசாரணை மேற்கொண்டனர்பின்னர், அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து,சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...