மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்ட நிலையில், ஆவின் உப பொருட்கள் விற்பனை அதிகாரி சுஜித்குமார், மண்டல பால் விற்பனை அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் தலைமை பால் நிறுவனத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பொருட்கள் இருப்பு, விற்பனை குறித்த கணக்கு வழக்குகளை ஆய்வு செய்த போது, ரூ.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பணம் வாங்காமல் விற்பனை செய்யப்பட்டதும், இது குறித்த வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸில் விசாரணை உள்ளது குறித்து விசாரணை மேற்கொண்டார்.
பின்னர், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்ட நிலையில், ஆவின் உப பொருட்கள் விற்பனை அதிகாரி சுஜித்குமார், மண்டல பால் விற்பனை அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே 30 ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, பணி நிரந்தரம் செய்ய பெறப்பட்ட ரூ.8.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு முதுநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.