கோவை வால்பாறையில் மழை காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 100-அடியை எட்டியது..!

வால்பாறையில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சோலையாறு அணையில் தற்போது 165-க்கு 100-அடியை எட்டியுள்ளது.


கோவை: வால்பாறை சோலையாறு அணை 100-அடியை எட்டியது.

கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் பிடிப்பு பகுதியில் சோலையாறு அணையில் தற்போது 165-க்கு 100-அடியை எட்டியுள்ளது.

அணைக்கு நீர்வரத்து 543-கன அடியாகவும், அணை நீர் இருப்பு 3230-கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 3230-கன அடியாகவும் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்னும் சில தினங்களில் அணை நிரம்ப வாய்ப்புகள் உள்ளது தெரிகிறது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...