பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

மேம்பால பணிகளை விரைந்து முடித்து, குடிநீர் குழாய் உயர் மின்னழுத்த கம்பிகள் மாற்றி அமைக்கும் பணிகளை தாமதிக்காமல் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு செய்தார்.



மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் 115-கோடி மதிப்பில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரிடம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

எனவே, மேம்பால பணிகளை விரைந்து முடித்து, குடிநீர் குழாய் உயர் மின்னழுத்த கம்பிகள் மாற்றி அமைக்கும் பணிகளை தாமதிக்காமல் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை, வருவாய் துறை, மின்சாரத்துறை, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...