பொள்ளாச்சி அருகே உள்ள ராம பட்டினத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9-பேர் கைது-ரூ.16,800 பறிமுதல்..!

சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ராம பட்டினத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9-பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டிணம்பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை பிடித்தனர்.

விசாரணையில், பிடிபட்டவர்கள் பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த,கருப்புசாமி(42), செல்வராஜ்(45), சிவா(23), நாகராஜ்(35), ஆனந்தன்(44), ஆறுச்சாமி(44), சுப்பிரமணி(23), சுபாஷ்(23), செல்வராஜ்(31), சக்திவேல்(36) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து ரூ.16-ஆயிரத்து 800-பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...