தெற்கு மண்டலம் வார்டு எண்.98-க்குட்பட்ட போத்தனூர், பஞ்சாயத்து அலுவலக வீதியில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கோவை: வார்டு எண்.98-க்குட்பட்டபகுதியில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற கோவை மாநகராட்சி ஆணையாளர்உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.98 க்குட்பட்ட போத்தனூர், பஞ்சாயத்து அலுவலக வீதியில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதேபோல், மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.98 க்குட்பட்ட போத்தனூர், பஞ்சாயத்து அலுவலக வீதியில் மாநகராட்சி ஆணையாளர், திடீர் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செல்லும் குழாயில் ஏற்பட்ட நீர் கசிவினை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சிப் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, உதவி செயற்பொறியாளர் கே.கருப்புசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, மாமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், உதயகுமார், அஸ்லாம் பாஷா, கார்த்திகேயன், சரளா, உதவி பொறியாளர் சபரீஸ், மண்டல சுகாதார அலுவலர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.