வார்டு எண் 96-க்குட்பட்ட சுந்தராபுரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், வழங்கினார்.
கோவை: வார்டு எண்.96-க்குட்பட்டபகுதியில் தூய்மைப்பணியாளா்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 96-க்குட்பட்ட சுந்தராபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கான வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், வழங்கினார்.

இந்த ஆய்வின் போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, உதவி செயற்பொறியாளர் கே.கருப்புசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, மாமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், உதயகுமார், அஸ்லாம் பாஷா, கார்த்திகேயன், சரளா, உதவி பொறியாளர் சபரீஸ், மண்டல சுகாதார அலுவலர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.