வார்டு எண்.98-க்குட்பட்ட பகுதியில் மழைநீர் கால்வாயை சுத்தம் செய்ய கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவு..!

போத்தனூர், பஞ்சாயத்து அலுவலக வீதியில் மாநகராட்சி ஆணையாளர், பொதுமக்களிடம் தண்ணீர் விநியோகம், தண்ணீரின் அழுத்தம் மற்றும் தரம் குறித்து கேட்டறிந்து, அப்பகுதியிலுள்ள மழைநீர் கால்வாயை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை:வார்டு எண்.98-க்குட்பட்டபகுதியில் மழைநீர் கால்வாயை சுத்தம் செய்ய கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.98-க்குட்பட்ட போத்தனூர், பஞ்சாயத்து அலுவலக வீதியில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், பொதுமக்களிடம் தண்ணீர் விநியோகம், தண்ணீரின் அழுத்தம் மற்றும் தரம் குறித்து கேட்டறிந்து, அப்பகுதியிலுள்ள மழைநீர் கால்வாயை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, உதவி செயற்பொறியாளர் கே.கருப்புசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, மாமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், உதயகுமார், அஸ்லாம் பாஷா, கார்த்திகேயன், சரளா, உதவி பொறியாளர் சபரீஸ், மண்டல சுகாதார அலுவலர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...