கோவையில்‌ தூய்மைப்பணியாளா்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு..!

வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.15க்குட்பட்ட சுப்ரமணியம்பாளையம்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ தூய்மைப்பணியாளா்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌‌ குறித்து ஆணையாளர்‌ ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.15க்குட்பட்ட சுப்ரமணியம்பாளையம்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ வழங்கினார்.

பின்னர், மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.2க்குட்பட்ட துடியலூர்‌ வார சந்தையில்‌ கடைகள்‌ கட்டுவதற்கான இடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

இந்த ஆய்வின்போது, உடன்‌ உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர்‌, மாமன்ற உறுப்பினர்‌ சாந்தாமணி, உதவி பொறியாளர்கள்‌ கமலக்கண்ணன்‌, சக்திவேல்‌, சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌, சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ இருந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...