வடக்கு மண்டலம் வார்டு எண்.15க்குட்பட்ட சுப்ரமணியம்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் வழங்கினார்.
கோவை: கோவை மாநகராட்சியில் தூய்மைப்பணியாளா்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.15க்குட்பட்ட சுப்ரமணியம்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் வழங்கினார்.
பின்னர், மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.2க்குட்பட்ட துடியலூர் வார சந்தையில் கடைகள் கட்டுவதற்கான இடத்தை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, உடன் உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், சக்திவேல், சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.