அக்னிபாத் திட்டம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு பணியாளர்களை சேர்த்து விட்டு, பின்னர் அவர்களை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வேலையை விட்டு அனுப்புவது என்ற மோசமான போக்கை கண்டிப்பதாக கோஷங்களை எழுப்பினர்.
கோவை: மத்திய அரசின் "அக்னிபாத்" திட்டம் ராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்க்கும் முறை என்று குற்றம்சாட்டி அனைத்திந்திய இளைஞர் மன்றத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வெ. வசந்தகுமார் முன்னிலை வகித்தார்.