மேற்கு மண்டலம் திவான்பகதூர் சாலையில் உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங்கை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், திவான்பகதூர் சாலை ரவுன்டானாவில் போக்குவரத்து சிக்னல் அமைப்பதற்கான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: மேற்கு மண்டலம் திவான்பகதூர் பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், திவான்பகதூர் சாலையில் உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங்கை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், திவான்பகதூர் சாலை ரவுன்டானாவில் போக்குவரத்து சிக்னல் அமைப்பதற்கான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் உதவி ஆணையர் சரவணன், காவல்துறை உதவி ஆணையர் (போக்குவரத்து) சிற்றரசு, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.