மேற்கு மண்டலம்‌ திவான்பகதூர் பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு..!

மேற்கு மண்டலம்‌ திவான்பகதூர்‌ சாலையில்‌ உள்ள மல்டி லெவல்‌ கார்‌ பார்க்கிங்கை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, திவான்பகதூர்‌ சாலை ரவுன்டானாவில்‌ போக்குவரத்து சிக்னல்‌ அமைப்பதற்கான பணிகளை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: மேற்கு மண்டலம்‌ திவான்பகதூர் பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, திவான்பகதூர்‌ சாலையில்‌ உள்ள மல்டி லெவல்‌ கார்‌ பார்க்கிங்கை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, திவான்பகதூர்‌ சாலை ரவுன்டானாவில்‌ போக்குவரத்து சிக்னல்‌ அமைப்பதற்கான பணிகளை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன்‌ உதவி ஆணையர்‌ சரவணன்‌, காவல்துறை உதவி ஆணையர்‌ (போக்குவரத்து) சிற்றரசு, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ இருந்தனர்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...