கோவை நரசீபுரம் அருகே வனத்துறையை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் - அரசு பேருந்து சிறை பிடிப்பு….!

வனத்துறையினர் முறையாக கண்காணித்து காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை, எனக் கூறி வனத்துறையை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: கடந்த 10 நாட்களாக, தொண்டாமுத்தூர், நரசீபுரம், தேவராயபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் காட்டு யானை கூட்டம் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.



அறுவடைக்கு தயாராக இருக்கும் தக்காளி போன்ற காய்கறிகள்மற்றும் நடவுக்கு வைத்திருந்த வெங்காயம், வாழை, தென்னை ஆகிய பயிர்களையும் நாசம் செய்வதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வனத்துறையினர் முறையாக கண்காணித்து காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை,எனக் கூறி வனத்துறையை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.



மேலும், அங்கு வந்த அரசு பேருந்தையும் சிறை பிடித்துள்ளதால், விவசாயிகளுடன், போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...