வெளியான தேர்வு முடிவுகள்.. கோவையில் 12-ஆம் வகுப்பில் 96.91-சதவீதம் பேர் தேர்ச்சி.. 10-ஆம் வகுப்பில் 92.38-சதவீதம் பேர் தேர்ச்சி..!

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 33,737 மாணவ-மாணவிகளில் 32,695 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 39,631 மாணவ-மாணவிகளில் 36,611 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


கோவை: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 96.91-சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், மொத்தம்92.38-சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 2021-22 ம் கல்வி ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய33,737 மாணவ-மாணவிகளில் 32,695 பேர் தேர்ச்சி பெற்று 96.91% மும், அதன்படி 15,385 ஆண்களில் 14,705 பேர் தேர்ச்சி பெற்று 95.58% மும், 18,352 பெண்களில் 17,990 பேர் தேர்ச்சி பெற்று 98.03% மும், பெற்றுள்ளனர்.

இதேபோல், தமிழகத்தில் 2021-22 இரண்டாம் கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 39,631 மாணவ-மாணவிகளில் 36,611 பேர் தேர்ச்சி பெற்று 92.38% மும், அதன்படி 19,827 ஆண்களில் 17,584 பேர் தேர்ச்சி பெற்று 88.69% மும், 19,804 பெண்களில் 19,027 பேர் தேர்ச்சி பெற்று 96.08% மும், பெற்றுள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...