கோவையில் பாதாள சாக்கடை மற்றும் 24 மணி நேர குடிநீர் விநியோகத்திற்காக தோண்டப்பட்ட சாலையை விரைவில் சரி செய்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டார்.
கோவை: கோவையில் பாதாள சாக்கடை மற்றும் 24 மணி நேர குடிநீர் விநியோகத்திற்காக தோண்டப்பட்ட சாலையை விரைவில் சரி செய்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் பெர்க்ஸ் பள்ளி அருகே பாதாள சாக்கடை மற்றும் 24 மணி நேர குடிநீர் விநியோக பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சரிசெய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., உத்தரவிட்டார். உடன் மாநகரப் பொறியாளர் (பொ) எஸ்.அரசு, கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி, உதவி செயற்பொறியாளர்கள் சுந்தர்ராஜன், ராமசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மாமன்ற உறுப்பினர் ஆதிமகேஸ்வரி திராவிட மணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., நேரில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் முறையாக உள்ளதா மற்றும் தெருவிளக்குகள் எரிகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.