வால்பாறையில் தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தை கண்டித்து ஏஐடியூசி, என்யுபிஎஸ் தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: வால்பாறையில் தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தை கண்டித்து ஏஐடியூசி, என்யுபிஎஸ் தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இயங்கி வரும் டாடா காபி நிர்வாகத்தை கண்டித்து ஏஐடியூசி, என்யுபிஎஸ் தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாடா காபி நிறுவனம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இயங்கி வருகிறது. தேயிலை, காபி போன்ற பயிர்கள் விவசாயம் செய்து தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்து வருகிறார்கள்.

டாடா காபி எஸ்டேட் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களை தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு, கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு, கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு இடம் மாற்றம் செய்வதால் அவர்கள் அதிக சிரமப்பட்டு மன உளைச்சல் ஏற்பட்டு வருவதாக தெரிவித்து வால்பாறை கேரளா பகுதியில் உள்ள ஏஐடியூசி, என்யுபிஎஸ் தொழிற்சங்க ஊழியர்கள் பழைய வால்பாறை டாடா காபி அலுவலகத்திற்கு முன்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.