கோவையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் மாதிரி சாலையின் ஒரு பகுதியாக மிதிவண்டி பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர், ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
கோவை: கோவையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் மாதிரி சாலையின் ஒரு பகுதியாக மிதிவண்டி பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர், ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரத்திட்டத்தின்கழ் அமைக்கப்பட்டு வரும் மாதிரி சாலையின் ஒரு பகுதியாக மிதிவண்டி பாதை (Cycle Track) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடிக்கவும், தேவைப்படும் இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். உடன் ஸ்மார்ட் சிட்டி பொது மேலாளர் பாஸ்கர், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.