கோவையில் மிதிவண்டி பாதை அமைக்கும் பணி: மாவட்ட ஆட்சியர், ஆணையாளர் நேரில் ஆய்வு!

கோவையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் மாதிரி சாலையின் ஒரு பகுதியாக மிதிவண்டி பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர், ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.


கோவை: கோவையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் மாதிரி சாலையின் ஒரு பகுதியாக மிதிவண்டி பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர், ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ ரூ.40.07 கோடி மதிப்பீட்டில்‌ சீர்மிகு நகரத்திட்டத்தின்‌கழ்‌ அமைக்கப்பட்டு வரும்‌ மாதிரி சாலையின்‌ ஒரு பகுதியாக மிதிவண்டி பாதை (Cycle Track) அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர்‌ ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், பணிகளை தரமாகவும்‌, துரிதமாகவும்‌ செய்து முடிக்கவும்‌, தேவைப்படும்‌ இடங்களில்‌ மழைநீர்‌ சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்திடவும்‌ சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்‌. உடன்‌ ஸ்மார்ட்‌ சிட்டி பொது மேலாளர்‌ பாஸ்கர்‌, உதவி பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...