கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாணவ மாணவிகளுக்கு புதிய புத்தகங்களை வழங்கி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
கோவை: பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி வரவேற்றார்.
2022-23ம் பள்ளி ஆண்டிற்கான வகுப்புகள்இன்று முதல் துவங்கப்பட்டுள்ளன.1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாணவ மாணவிகளுக்கு புதிய புத்தகங்களை வழங்கி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் மாணவ மாணவிகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் பள்ளிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட முதன்மை