திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் - கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு.

திமுக ஆட்சியின் ஓராண்டு காலத்தில், கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தபட உள்ள திட்டங்களை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களிடம் எடுத்துரைத்தார்.


கோவை:கோவை சாய்பாபா காலனி பகுதி கே.கே புதூரில் திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.



மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் செய்து முடித்த சாதனைகளையும் செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்களையும் வரும் காலங்களில் செயல்படுத்த உள்ள திட்டங்களையும், மக்களிடம் எடுத்துரைத்தார்.



திமுக ஆட்சியின் ஓராண்டு காலத்தில், கோவை மாவட்டத்தில்

செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தபட உள்ள திட்டங்களை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களிடம் எடுத்துரைத்தார். குறிப்பாக, முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த பல்வேறு திட்டங்களையும் நினைவு கூர்ந்தார்.



இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக், முக்கிய திமுக நிர்வாகிகளானபையா கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...