கோவை பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.20.72 லட்சம் வசூல்..!

நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்களில் ரூ.20-லட்சத்து 72-ஆயிரத்து 229-கிடைத்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.20.72லட்சம் வருவாய் கிடைத்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு அமாவாசை மற்றும் வெள்ளிக் கிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். கோயிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இங்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

கோயில் உதவி ஆணையர் கருணாநிதி, பேரூர் உதவி ஆணையர் விமலா ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.



இதில், நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்களில் ரூ.20-லட்சத்து 72-ஆயிரத்து 229-இருந்துள்ளது என, கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...