இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு புத்தகப்பை, எழுது பொருட்களை வழங்கினர். பின்னர் குழந்தைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கோவை: கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான புத்தகப் பை மற்றும் எழுது பொருட்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.

ஆடிஸ் சாலையில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில், மன்ற உறுப்பினர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகப் பைகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நடைபெற்றது.
இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு புத்தகப்பை, எழுது பொருட்களை வழங்கினார்.

பின்னர் குழந்தைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி செந்தில் அண்ணா, கோவை மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் பாரதிதாசன், பல்சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் முகமது ரஃபி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் பல்சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது. மிகவும் மகிழ்வான தருணம் எனவும் குழந்தைகள் மென்மேலும் வளர பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.