கோவை வால்பாறையில் கரடி தாக்கி அசாம் மாநில தொழிலாளி படுகாயம்..!

படுகாயம் அடைந்த அசாம் மாநில தொழிலாளிக்கு வால்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: வால்பாறையில் கரடி தாக்கி அசாம் மாநில தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக, வால்பாறை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் யானை சிறுத்தை புலி கரடி ஆகிய வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வால்பாறை அருகே மாணிக்க எஸ்டேட் பகுதிசெங்குத்து பாறை என்ற இடத்தில் அசாம் மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இன்று காலை 8.50 மணிக்கு தேயிலை தோட்டத்திற்கு மருந்து தெளிக்கும் பணியில் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சுற்றி திரிந்த கரடி ஒன்று புதுவான் ஒரான் 29-என்பவரின் காலில் கடித்து தாக்கியது.

அவரை அருகில் இருந்தவர்கள் வால்பாறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதே போன்றசில தினங்களுக்கு முன்பு அதை இடத்தில் அசாம் மாநில தொழில்லாரை கரடி தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...