திருப்பூரில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில் வாகன பேரணி நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில் வாகன பேரணி நடைபெற்றது.

மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில் திருப்பூரில் பாஜக இளைஞரணி சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகளை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பாக திருப்பூர் கல்லூரி சாலை கொங்கனகிரி பகுதியில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.