கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் கோவை அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு..!

இன்று மதியம், மதுக்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து விட்டு, மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது எதிரே வந்த டேங்கர் லாரி அவர் கார் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



கோவை: கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி - கார் மீது மோதிய விபத்தில், கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவி சம்பவம் இடத்திலேயே பலியானார். 

கோவை மதுக்கரையை சேர்ந்தவர் ராமசிகாபதி, இவரது மகள் ராமசிவானி (22). இவர் கோவை அரசு மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். 



இன்று மதியம், ராமசிவானி மதுக்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து விட்டு, மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, மதுக்கரை நெடுஞ்சாலையில் எதிரே வந்த டேங்கர் லாரி அவர் கார் மீது மோதியது. 



இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து டேங்கார் லாரி ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தில்லையரசன் (44) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...