கோவையில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இ.ஆ.ப., நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கோவை: கோவையில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இ.ஆ.ப., நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் வார்டு எண்.83க்கு உட்பட்ட ஆடிஸ் வீதியில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமானப் பணியினை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மாநகரப் பொறியாளர் (பொ) இராமசாமி, மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வாலாங்குளத்தில் ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரத் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் மாநகரப் பொறியாளர் (பொ) இராமசாமி, மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி உக்கடம் பெரியகுளத்தில் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரத் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., பார்வையிட்டு வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்போது அவருடன் உதவி செயற்பொறியாளர் (Jnnurm) பி.உமாதேவி, இளம்பொறியாளர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.