கோவை TNAU-வில்‌ காளான்‌ மற்றும்‌ முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி..!

தமிழ்நாடு வேளாணர்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ காளான்‌ மற்றும்‌ முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி 08.06.2022 மற்றும்‌ 09.06.2022 ஆகிய நாட்களில்‌ நடைபெறும்‌.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ காளான்‌ மற்றும்‌ முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாணர்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ காளான்‌ மற்றும்‌ முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி 08.06.2022 மற்றும்‌ 09.06.2022 ஆகிய நாட்களில்‌ நடைபெறும்‌.

கீழ்கண்ட தலைப்புகளில்‌ பயிற்சி வழங்கப்படும்‌.

•முருங்கை - முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார்‌ பொடி, பிஸ்கட்‌, அடை மிக்ஸ்‌, ஊறுகாய்‌, நூடுல்ஸ்‌

•காளான்‌ - காளான்‌ பொடி, சுப்‌ மிகீஸ்‌, பிஸ்கட்‌, ஊறுகாய்‌, பிழிதல்‌ தொழில்‌ நுட்பம்‌ ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ. 1,770/- (ரூ.1,500/-+GST 18%) பயிற்சி முதல்‌ நாளன்று

செலுத்த வேண்டும்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌:-

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌ வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌ - 641 003.

பேருந்து நிறுத்தம்‌:-

வாயில்‌ எண்‌ 7, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌ - 641 003

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌- 641 003.

தொலை பேசி எண்‌ - 0422 -6611268

மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...