தமிழ்நாடு வேளாணர்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 08.06.2022 மற்றும் 09.06.2022 ஆகிய நாட்களில் நடைபெறும்.
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு வேளாணர்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 08.06.2022 மற்றும் 09.06.2022 ஆகிய நாட்களில் நடைபெறும்.
கீழ்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.
•முருங்கை - முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ்
•காளான் - காளான் பொடி, சுப் மிகீஸ், பிஸ்கட், ஊறுகாய், பிழிதல் தொழில் நுட்பம் ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,770/- (ரூ.1,500/-+GST 18%) பயிற்சி முதல் நாளன்று
செலுத்த வேண்டும்.
பயிற்சி நடைபெறும் இடம்:-
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003.
பேருந்து நிறுத்தம்:-
வாயில் எண் 7, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர் - 641 003
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641 003.
தொலை பேசி எண் - 0422 -6611268
மக்கள் தொடர்பு அலுவலர்