சம்பவம் தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: போத்தனூர் - மதுக்கரை ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சுந்தராபுரம் - மதுக்கரை சாலை, மோகன்நகர் மேம்பாலம் அருகே உள்ள போத்தனூர் - மதுக்கரை ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர், ரயில் மோதி சடலமாக கிடப்பதாக போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு வந்த போத்தனூர் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு சுமார் 40- 45 வயது இருக்கலாம், மேலும் அவர் டீ-சர்ட் மற்றும் லுங்கி அணிந்துள்ளார். சம்பவம் தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.