ஏற்காடு விரைவு ரயிலுக்கு டேனிஷ்பேட்டையில் தற்காலிக நிறுத்தம்

டேனிஷ்பேட்டையில் உள்ள பிரண்ட்ஸ் மிஷனரி பிரேயர் பாண்ட் அமைப்பின் வருடாந்திர மாநாட்டை முன்னிட்டு வரும் மே 17 (இன்று) சென்னையில் இருந்து புறப்படும் ரயில் எண். 22649 சென்னை சென்ட்ரல் ஈரோடு ஏற்காடு விரைவு ரயில், பொம்மிடி மற்றும் சேலம் ரயில் நிலையங்களிடையே உள்ள டேனிஷ்பேட்டை ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும்.

அதாவது, இன்று சென்னையில் இருந்து புறப்படும் ஏற்காடு விரைவு ரயில் நாளை (மே 18) காலை 4.16 மணிக்கு வந்து ஒரு நிமிடம் கழித்து 4.17 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

Newsletter

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...