மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி கிராமப்புற பொதுமக்கள் மனு

கோவை, மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி கிராமப்புற ஊராட்சியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த கிராமப்புற பொதுமக்கள் மதுக்கரை ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். 

அந்த மனுவில், மலுமிச்சம்பட்டி கிராம ஊராட்சியில் இருக்கும் அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளால் ஊர்மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருவதாகவும், கிராமத்தில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் சில பெண்கள் எனப் பலர் மதுவிற்கு அடிமையாகிவிட்டதாகவும். அதுமட்டுமல்லாமல், அருகாமையில் உள்ள கிராமத்து மக்கள் பலரையும் குடிநோயளிகளாகவும் ஆக்கிவிட்டதாகவும்.

 எனவே, இந்த மதுபானக்கடைகளால் கிராமத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதகவும், இந்த மதுக்கடைகளால் பெண்கள் மீதான வன்முறை, சாலை விபத்துக்கள் என மக்களுக்குப் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும், இனியும் இந்த கடைகளால் கிராம மக்கள் பாதிப்படையக் கூடாது. எனவே ஊராட்சியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என கூறப்படிருந்தது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...