மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கையை ஐ.நா. மன்றம் ஏற்றது


இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை பற்றிய போர்க்குற்ற விசாரணை மன்றம் அமைக்க வேண்டும். தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற ஐ.நா மன்றம், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர்களுக்கு பரிந்துரைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் கூட்டத்தின் இரண்டாவது அமர்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா மன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சமூக பொருளாதாரக் குழுவின் 1996/ 31 தீர்மானத்தை ஒட்டிய, வைகோ அவர்களின் கோரிக்கை விண்ணப்பம் குழு உறுப்பினர்களின் ஆய்வுக்காக சுற்றுக்கு விடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...