குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவராம்பாளையம் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

கோவை மாவட்டம், கணபதி அருகே உள்ள ஆவாரம்பாளையம், அப்பாசாமி லே அவுட் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. 

பெண்கள் நிறைந்த இந்த குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். 



இரவு நேரங்களில் மது அருந்துவோர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக பெண்கள் சாலையில் நடக்கக் கூட முடியாது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆவராம்பாயைம் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட உள்ள இந்த டாஸ்மாக் கடை பணியினை தடக்க வேண்டும் என இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவாரம்பாளையம், அப்பாசாமி லே அவுட் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...