ப்ரில்லியன்ட் கல்விக் குழுமம் சார்பில் "தண்ணீரை காப்போம், தலைமுறையினை காப்போம்" பேரணி

கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் செயல்பட்டு வரும் ப்ரில்லியன்ட் கல்விக் குழுத்தின் மெட்ரிக்குலேசன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் இணைந்து "தண்ணீரை காப்போம், தலைமுறையினை காப்போம்" என்னும் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

துடியலூர் பேருந்து நிலையம் முன்பாக துவங்கிய இப்பேரணியினை துடியலூர் காவல் ஆய்வாலர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது கையில் "தண்ணீரை காப்போம், தலைமுறையினை காப்போம், மரம் வேண்டுமா மணிதா, மரத்தை வளர்த்திடு" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



துடியலூர் பேருந்து நிலையத்தில் துவங்கிய இப்பேரணி வெள்ளக்கிணறு பிரிவு வி.ஜி.மருத்துவமனை வழியாக சென்றது. இதில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...